சூலப்பிடாரி - காலபைரவன்
கதைகளில் நிகழும் சாதாரண நிகழ்வுக்குள் ஒரு கனவுலகத்தைக் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளும்படி நீண்டு சுவாரஸ்யமூட்டும் கதைகள்.
இந்த வகையைச் சார்ந்த பள்ளிக் கதைகளான வனம், ஆற்றைக் கடத்தல் ஆகியன நாம் விரும்பும் கல்வியை அடையாத அல்லது கொண்டு சேர்க்காத இயலாமையையும், விலகிச் செல்லும் நதி சூழல் நிகழ்த்தும் மனஅதிர்வின் உச்சத்தையும், சூலப்பிடாரி உள்ளொன்றும் புறமொன்றுமென வாழும் சாதிய வேற்றுமையையும், பனைகளின் காலம் இழந்த சொத்தின் வழி பழம்பெருமைகளை பேசியும், நீர்க்குமிழியும் , இருவழிப்பாதையும் மீறலின் இருவேறு பார்வைகளையும் காக்கா கதை நல்லதொரு எழுத்துச் சான்றையும், புலிப்பானி ஜோதிடர் போலி வழிபடல்களை ஆராயச் சொல்லியும், பூனைகள் யானைகளான கதை மாறும் காலத்திற்கேற்ப அல்லலுறும் எழுத்துச் சுதந்திரத்தைக் கிண்டல் செய்தும் நிறைவடைகிறது தொகுப்பு.
Comments
Post a Comment