நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன் - அண்ணல் அம்பேத்கர்
நானும் புத்தரின் வார்த்தைகளிலேயே அடைக்கலம் அடைகிறேன். நீங்களே உங்களை வழி நடத்துங்கள். உங்கள் பகுத்தறிவை உங்களுக்கு அரணாக்கிக் கொள்ளுங்கள். அடுத்தவரின் அறிவுரைகளுக்கு செவி சாய்க்காதீர்கள். அடுத்தவருக்குக் கீழ்ப்படியாதீர்கள். உண்மையாக இருங்கள். உண்மையின் பின் நில்லுங்கள். எதற்காகவும் உங்களை ஒப்புக்கொடுத்து விடாதீர்கள். புத்தருடைய இந்தச் செய்திகளை மனத்தில் இருத்திக் கொள்வீர்களானால் உங்கள் வாழ்வு தவறாகப் போகாது. இது உறுதி.
- அண்ணல்.
Comments
Post a Comment