காதலெனும் வசீகர மீன்தொட்டி - சுபா செந்தில்குமார்
கச்சிதமும் காத்திரமும் இத்தனை இயல்பாக நிகழ்கையில் கவிதைகள் வாசிப்பிற்கும் நெஞ்சில் நிறைத்துக் கொள்வதற்கும் இலகுவாகவும் சுகமாகவும் ஆகி விடுகிறது.
ஒரு தொகுப்பின் அத்தனை கவிதைகளையும் நேசிக்கும்படியாக எழுத்தும் தேர்வும் அமைந்துவிடும்போது வாசகன் அடையும் நிறைவும் மகிழ்வுமே கவிஞருக்கான அங்கீகாரம்
Comments
Post a Comment