சாலப்பரிந்து - நாஞ்சில் நாடன்
மதிப்பீடுகளுக்குக் கூட அல்லாமல் குறைந்தபட்ச வேண்டுதல்களாகவேணும் கதை இலக்கணங்கள் இயல்பாக அமையப் பெற்று கதையை வாசிக்கும் மிகக் குறைந்தபட்ச காலத்துக்குள் அக்கதையை அனுபவிக்கச் செய்து மிக அதிகபட்ச காலம் நம் மனதில் இருந்து நீங்காமல் இருக்கச் செய்வது தேர்ந்த எழுத்தில் விளைந்த நல்ல கதை.
கிழிசல் என்ற ஒரு கதை போதும். கதை எப்படி இருக்க வேண்டுமென்ற எடுத்துக்காட்டுக்கு ...
Comments
Post a Comment