கனாத்திறமுரைத்த காதைகள் - சித்ரன்.
கனாத்திறமுரைத்த காதைகள் - சித்ரன்.
நிறுத்தி நிதானமா கதை சொல்லும் முறையாகட்டும் ஆழமும் அழகுமான எழுத்தாகட்டும் நெடும் அதிர்வுகளை உண்டாக்குகிறது. பலவரிகள் (ஸ்டேட்டஸ்த்தன) தனித்தான வெளிப்பாட்டு உச்சங்களைக் கொண்டிருக்கிறது. கதைக்களத் தேர்வுகள் தான் மீண்டும் மீண்டும் மீறல்கள்தானா என்று உறுத்தியது. ஆனால் கதை நிகழ்களுக்குள்ளாகப் பயன்படுத்தும் ரசனை மற்றும் அறிவு சார்ந்த ஈடுபாட்டுச் செயல்களும் பயன்படுத்தல்களும் நமக்கும் அவைகளைப் பற்றி அறியாமலிருந்தால் அனுபவிக்கவும் அறிந்துகொள்ளவுமான வாய்ப்பை வழங்குகிறது. மொத்தத்தில் நெடுநாள் மறக்காத, எழுத்துக்காகவேத் திரும்ப வாசிக்கச் செய்யுமளவுக்கான தேர்ந்த எழுத்தில் விளைந்த நெடும்கதைகளின் தொகுப்பு
Comments
Post a Comment