எங் கதெ - இமையம்.
கண்ணீருல பொம்பள கண்ணீரு ஆம்பள கண்ணீருன்னு இருக்கா?, வலியில பொம்பள வலி , ஆம்பள வலின்னு இருக்கா ? ஆனா உலகம் அப்படித்தான் சொல்லுது. தனக்கு வந்தா சோகம்.கவல.துயரம். அதே மத்தவங்களுக்கு வந்தா வெறும் சும்மா. காத்து போல.
- நாவலிலிருந்து.
இந்தக் கதைசொல்லப் பயன்படுத்தப்பட்ட மொழயிலும் நடையிலும் இதை 500 பக்க எழுதிருந்தாக் கூட ஒரு சலிப்பும் இல்லாம வாசிச்சிருக்கலாம். அப்படியொரு வெகு கச்சிதமான வட்டார வழக்கில் அமைந்திருக்கிறது. கொங்குப் பகுதியின் வட்டாரத்தில் 50 வயசுக்கார ஆள் கிட்ட ஒரு சைக்கிள் கடைல உட்கார்ந்து கதை கேட்ட மாதிரி இருக்கு
Comments
Post a Comment