குற்றத்தின் நறுமணம் - 
வெய்யில்

நீங்கள்
எதை வேண்டுமாயினும்
தின்னுங்கள்
நானோ
என் பன்றிகளுக்கு
ரோஜாக்களையே தருவேன்

- வெய்யில்.

Comments

Popular posts from this blog

எட்டுத்திக்கும் மதயானை - நாஞ்சில் நாடன்.