அயல் மகரந்தச் சேர்க்கை - 

நேசமித்ரன்


முதுமொழி தன் சுளுக்கெடுத்துக் கொள்கிறது.

ஒவ்வொரு கவிதையும் ஒரு புதுத்திறப்பை உண்டாக்குகிறது.

எனக்குத்தான் இன்னும் பயிற்சி வேண்டுமென நினைக்கிறேன் முழுவதுமாகப் புரிந்துகொண்டு அனுபவிக்க ...

Comments

Popular posts from this blog

எட்டுத்திக்கும் மதயானை - நாஞ்சில் நாடன்.